ஃ | அ 105 |
ஆ 52 |
இ 77 |
ஈ 24 |
உ 121 |
ஊ 13 |
எ 36 |
ஏ 20 |
ஐ 5 |
ஒ 32 |
ஓ 20 |
ஔ 1 |
க் | க 124 |
கா 24 |
கி 12 |
கீ 2 |
கு 58 |
கூ 17 |
கெ 9 |
கே 7 |
கை 23 |
கொ 48 |
கோ 28 |
கௌ 1 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 15 |
சா 42 |
சி 51 |
சீ 7 |
சு 29 |
சூ 13 |
செ 66 |
சே 17 |
சை 1 |
சொ 6 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 3 |
ஞா 15 |
ஞி 4 |
ஞீ | ஞு | ஞூ | ஞெ 17 |
ஞே | ஞை | ஞொ 1 |
ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 113 |
தா 23 |
தி 54 |
தீ 13 |
து 76 |
தூ 25 |
தெ 44 |
தே 25 |
தை 6 |
தொ 44 |
தோ 16 |
தௌ 1 |
ந் | ந 82 |
நா 44 |
நி 40 |
நீ 21 |
நு 30 |
நூ 11 |
நெ 39 |
நே 12 |
நை 3 |
நொ 24 |
நோ 13 |
நௌ 1 |
ப் | ப 245 |
பா 80 |
பி 63 |
பீ 7 |
பு 173 |
பூ 19 |
பெ 48 |
பே 25 |
பை 22 |
பொ 76 |
போ 37 |
பௌ 1 |
ம் | ம 240 |
மா 85 |
மி 35 |
மீ 13 |
மு 163 |
மூ 24 |
மெ 14 |
மே 30 |
மை 9 |
மொ 6 |
மோ 11 |
மௌ 1 |
ய் | ய 2 |
யா 30 |
யி | யீ | யு | யூ 2 |
யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 236 |
வா 71 |
வி 120 |
வீ 15 |
வு | வூ | வெ 81 |
வே 67 |
வை 18 |
வொ | வோ | வௌ 2 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
சுகிர் | சுகிர் – 1. (வி) யாழ் நரம்பைத் தேய்த்து மெல்லிழையாக்கு, rub clean and smooth, as a lute string |
சுடலை | சுடலை – (பெ) பிணத்தை எரிக்கும் இடம், the platform where dead bodies are burnt |
சுடுமண் | சுடுமண் – (பெ) செங்கல், burnt brick |
சுணங்கறை | சுணங்கறை – (பெ) உடலுறவு, sexual union |
சுணங்கு | சுணங்கு – (பெ) இளம் பெண்களின் மார்புப் பகுதியில் தோன்றும் மஞ்சள் நிறப் புள்ளிகள், ஆக வன முலை அரும்பிய சுணங்கின் என்ற அடிகளால், சுணங்கு என்பது தாய்மைப்பேறு அடைந்த பெண்ணுக்கும் வரும் என்பது தெளிவாகிறது. மேலும், இது வெறும் பொலிவுமட்டும்தானா என்று பார்ப்போம். முலையே முகிழ் முகிழ்த்தனவே தலையே பருவமடைந்த ஓர் இளம்பெண்ணிடம் ஏற்படும் மாற்றங்களை இப்பாடல் குறிக்கிறது. எனினும் சுணங்கும் சில தோன்றினவே அணி நல் ஆகத்து அரும்பிய சுணங்கே – புறம் 350/11 மேலும், சுணங்கு அணி ஆகம், சுணங்கு அணி இள முலை எனப் பல இடங்களில் வருவதால், இது பொதுவான எனில், இந்த உறுப்பு எங்கே தோன்றுகிறது என்ற வினா எழுகிறது. இந்த அடிகளைப் பாருங்கள். அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து – பொரு 35 இவற்றைப் போன்ற இன்னும் பல அடிகளைக் காணலாம். ஆகம் என்பது மார்பு. எனவே,இந்தச் சுணங்கு பெண்களின் சுணங்கு அணி வன முலை அணங்கு கொள திமிரி – நற் 9/6 என்ற அடிகள், இந்தச் சுணங்கு, பெண்களின் முலைகளின் மேல் படர்கிறது என்று தெரிவிக்கின்றன. இந்தச் சுணங்கு எவ்வாறு இருக்கும் என்றும் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. பொன் பொதிந்து அன்ன சுணங்கின் – நற் 26/8 என்ற அடிகளால், இது பொன்னிறமாக இருக்கும் என்று தெரியவருகிறது. ஒண் பொறி சுணங்கின் ஐது பட தாஅம் – நற் 191/4 என்ற அடியால், இது புள்ளி புள்ளியாக இருக்கும் என்பதும் தெரிய வருகிறது. தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய் – கலி 57/17 என்ற அடி, சுணங்கு என்பது வேங்கை மலர் போல் இருக்கும் என்கிறது. |
சுண்ணம் | சுண்ணம் – (பெ) 1. பூந்தாது, pollen dust |
சுதை | சுதை – (பெ) 1. சுண்ணாம்பு, சுண்ணாம்புக்கலவை, lime, lime mortar |
சுனை | சுனை – (பெ) மலை ஊற்று, Mountain pool or spring |
சுமடு | சுமடு – (பெ) சும்மாடு, load-pad for the head |
சும்மை | சும்மை – (பெ) கூட்டமாக இருப்போர் எழுப்பும் பேரொலி, Loud and persistent outcry from many people |
சுரன் | சுரன் – (பெ) சுரம் என்பதன் திரிபு, பார்க்க: சுரம் |
சுரபுன்னை | சுரபுன்னை – (பெ) ஒரு புன்னை வகை மரம், பூ, வழை, Long-leaved two-sepalled gamboge, Ochrocarpus longifolius |
சுரம் | சுரம் – (பெ) வறண்ட பாலை நிலம், barren tract |
சுரி | சுரி – (வி) சுருண்டிரு, be spiral, curl |
சுரிகை | சுரிகை – (பெ) உடைவாள், dirk, short sword |
சுரிதகம் | சுரிதகம் – (பெ) ஒருவகைத்தலையணி, An ornament fastened to the hair with a screw; |
சுரியல் | சுரியல் – (பெ) சுருண்ட மயிர், curly hair |
சுருணை | சுருணை – (பெ) பூண், A metal cap or band placed on a wooden pole to prevent splitting |
சுருதி | சுருதி – (பெ) வேத ஒலிப்பு, vedic recitals |
சுரும்பு | சுரும்பு – (பெ) வண்டு, bee |
சுரை | சுரை – (பெ) 1. கடப்பாரை, sharp crow-bar |
சுறவம் | சுறவம் – (பெ) சுறாமீன், பார்க்க : சுறா |
சுறவு | சுறவு – (பெ) சுறாமீன், பார்க்க : சுறா |
சுறா | சுறா – (பெ) பற்களைக் கொண்ட கடல்மீன், மகரமீன், shark |
சுளகு | சுளகு – (பெ) சிறிய முறம், A kind of winnowing fan for separating chaff from grain, bran from flour |
சுள்ளி | சுள்ளி – (பெ) 1. ஒரு மரம், பூ, 1. Ceylon ebony, Disopyros ebenum; 2. Porcupine flower, Barieria Prionitis |
சுழல்மரம் | சுழல்மரம் – (பெ) திரிகை, மரத்தால் ஆனது, handmill, quern |
சுழி | சுழி – (பெ) 1. நீர்ச்சுழல், whirlpool |
சுவல் | சுவல் – (பெ) 1. மேட்டுநிலம், elevated land |