ஃ | அ 105 |
ஆ 52 |
இ 77 |
ஈ 24 |
உ 121 |
ஊ 13 |
எ 36 |
ஏ 20 |
ஐ 5 |
ஒ 32 |
ஓ 20 |
ஔ 1 |
க் | க 124 |
கா 24 |
கி 12 |
கீ 2 |
கு 58 |
கூ 17 |
கெ 9 |
கே 7 |
கை 23 |
கொ 48 |
கோ 28 |
கௌ 1 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 15 |
சா 42 |
சி 51 |
சீ 7 |
சு 29 |
சூ 13 |
செ 66 |
சே 17 |
சை 1 |
சொ 6 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 3 |
ஞா 15 |
ஞி 4 |
ஞீ | ஞு | ஞூ | ஞெ 17 |
ஞே | ஞை | ஞொ 1 |
ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 113 |
தா 23 |
தி 54 |
தீ 13 |
து 76 |
தூ 25 |
தெ 44 |
தே 25 |
தை 6 |
தொ 44 |
தோ 16 |
தௌ 1 |
ந் | ந 82 |
நா 44 |
நி 40 |
நீ 21 |
நு 30 |
நூ 11 |
நெ 39 |
நே 12 |
நை 3 |
நொ 24 |
நோ 13 |
நௌ 1 |
ப் | ப 245 |
பா 80 |
பி 63 |
பீ 7 |
பு 173 |
பூ 19 |
பெ 48 |
பே 25 |
பை 22 |
பொ 76 |
போ 37 |
பௌ 1 |
ம் | ம 240 |
மா 85 |
மி 35 |
மீ 13 |
மு 163 |
மூ 24 |
மெ 14 |
மே 30 |
மை 9 |
மொ 6 |
மோ 11 |
மௌ 1 |
ய் | ய 2 |
யா 30 |
யி | யீ | யு | யூ 2 |
யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 236 |
வா 71 |
வி 120 |
வீ 15 |
வு | வூ | வெ 81 |
வே 67 |
வை 18 |
வொ | வோ | வௌ 2 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
சிகழிகை | சிகழிகை – (பெ) 1. தலைமயிர் முடிப்பு, hair knot |
சிதடன் | சிதடன் – (பெ) குருடன், blind |
சிதடி | சிதடி – (பெ) சிள்வண்டு, சுவர்க்கோழி, cricket |
சிதடு | சிதடு – (பெ) 1. உள்ளீடற்றது, hollow |
சிதரல் | சிதரல் – (பெ) சிதறுதல், splashing |
சிதர் | சிதர் – 1. (வி) 1. சிந்து, சிதறு, scatter, strew |
சிதர்வை | சிதர்வை – (பெ) நைந்துபோன துணி, worn out cloth |
சிதலை | சிதலை – (பெ) சிதல், கறையான், பார்க்க: சிதல் |
சிதல் | சிதல் – (பெ) கறையான், termite |
சிதவலர் | சிதவலர் – (பெ) கிழிந்த ஆடையை அணிந்திருப்போர், சிதவல் = கிழிந்த ஆடை, rag |
சிதார் | சிதார் – (பெ) கிழிந்துபோன துணி, ஆடை, worn out cloth |
சித்தம் | சித்தம் – (பெ) மனம். mind |
சிந்துவாரம் | சிந்துவாரம் – (பெ) கருநொச்சி, five-leaved chaste tree, vitex negundo |
சினவு | சினவு – 1. (வி) கொதித்தெழு, rise in fury |
சினை | சினை – (பெ) 1. கிளை, branch |
சினைஇ | சினைஇ – (வி.எ) சினந்து என்பதன் திரிபு, being angry சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்ப |
சிமயம் | சிமயம் – (பெ) உச்சி, top |
சிமிலி | சிமிலி – (பெ) உறி, Rope-loop for suspending pots |
சிமை | சிமை – (பெ) உச்சி, top (of a mountain) |
சிமையம் | சிமையம் – (பெ) சிமை, உச்சி, பார்க்க : சிமை |
சிரகம் | சிரகம் – (பெ) தண்ணீர்ச்செம்பு, water-pot |
சிரறு | சிரறு – (வி) 1. பிணக்கம் கொள், feign anger |
சிரல் | சிரல் – (பெ) மீன்கொத்திப்பறவை, kingfisher |
சிறகர் | சிறகர் – (பெ) சிறகு, wing |
சிறார் | சிறார் – (பெ) சிறுவர், children |
சிறுகாரோடன் | சிறுகாரோடன் – (பெ) பார்க்க: காரோடன் |
சிறுகாலை | சிறுகாலை – (பெ) அதிகாலை, dawn |
சிறுகு | சிறுகு – (வி) சிறிதாக ஆகு, சுருங்கு, become small, shrink |
சிறுகுடி | சிறுகுடி – (பெ) 1. குறிஞ்சிநிலத்து ஊர், Village in a hilly tract |
சிறுசெங்குரலி | சிறுசெங்குரலி – (பெ) ஒரு பூ, கருந்தாமக்கொடி, A mountain creeper, water chest nut, trapa bispinosa roxb |
சிறுபுறம் | சிறுபுறம் – (பெ) முதுகு, back |
சிறுமாரோடம் | சிறுமாரோடம் – (பெ) செங்கருங்காலி, Red catechu, Acaria catechu-sundra; |
சிறுவித்தம் | சிறுவித்தம் – (பெ) சிறுதாயம், A cast with small value in dice play; |
சிறுவெண்காக்கை | சிறுவெண்காக்கை – (பெ) ஒரு கடற்கரைப் பறவை, ஆலா, tern |
சிறை | சிறை – 1. (வி) சிறைப்பட்டிரு, மூடியிரு, confine, restrain |
சிற்றடிசில் | சிற்றடிசில் – (பெ) விளையாட்டுச் சோறு, faked boiled rice used during play |
சிற்றினம் | சிற்றினம் – (பெ) நல்லறிவில்லாத தாழ்ந்தோர் சேர்க்கை, Company of low people; |
சிற்றில் | சிற்றில் – (பெ) 1. சிறிய வீடு, small house |
சிலதர் | சிலதர் – (பெ) ஏவல்செய்வோர், subordinates |
சிலம்பி | சிலம்பி – (பெ) சிலந்தி, spider |
சிலம்பு | சிலம்பு – 1. (வி) 1. ஒலி எழுப்பு, make a tinkling sound இந்த மலைவெளியில் ஊர்கள் இருக்கும். மயில்கள் களித்து ஆடிக்கொண்டிருக்கும். யானைகள் படுத்துக்கிடக்கும். ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் நீர் தேங்கியிருப்பதால் வாழைகள் செழித்து வளரும். குறவர்கள் மலைநெல்லைப் பயிரிடுவர். மேற்கண்ட காரணங்களால், சிலம்பு என்பது ஒரு மலைச்சரிவில் அமைந்த இருப்பினும், இது மலைப்பகுதியாதலால், சிகரங்கள் வானை முட்டும்படி இருக்கும். |
சிலை | சிலை 1. – (வி) 1. முழங்கு, roar |
சில்கு | சில்கு – (வி) சிறிதளவாக ஆகு, குறைவுபடு, become fewer, dwindle |
சில்பதஉணவு | சில்பதஉணவு – (பெ) உப்பு, salt |
சில்லை | சில்லை – (பெ) முரட்டுத்தனம், Unruly mischievous disposition, as of a bull; |
சிள்வீடு | சிள்வீடு – (பெ) சுவர்க்கோழி, சிள்வண்டு, பார்க்க : சிதடி |
சிவணு | சிவணு – (வி) 1. பொருந்து, go with |
சிவலை | சிவலை – (பெ) செந்நிறமான விலங்கு – காளை, Reddish animal, as a bull; |
சிவல் | சிவல் – (பெ) ஒரு பறவை, கௌதாரி, Indian partridge, Ortygorius ponticerianus |
சிவிகை | சிவிகை – (பெ) பல்லக்கு, Palanquin, covered litter; |
சிவிறி | சிவிறி – (பெ) நீரைப் பீய்ச்சியடிக்கும் குழல், a kind of syringe |