ஃ | அ 105 |
ஆ 52 |
இ 77 |
ஈ 24 |
உ 121 |
ஊ 13 |
எ 36 |
ஏ 20 |
ஐ 5 |
ஒ 32 |
ஓ 20 |
ஔ 1 |
க் | க 124 |
கா 24 |
கி 12 |
கீ 2 |
கு 58 |
கூ 17 |
கெ 9 |
கே 7 |
கை 23 |
கொ 48 |
கோ 28 |
கௌ 1 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 15 |
சா 42 |
சி 51 |
சீ 7 |
சு 29 |
சூ 13 |
செ 66 |
சே 17 |
சை 1 |
சொ 6 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 3 |
ஞா 15 |
ஞி 4 |
ஞீ | ஞு | ஞூ | ஞெ 17 |
ஞே | ஞை | ஞொ 1 |
ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 113 |
தா 23 |
தி 54 |
தீ 13 |
து 76 |
தூ 25 |
தெ 44 |
தே 25 |
தை 6 |
தொ 44 |
தோ 16 |
தௌ 1 |
ந் | ந 82 |
நா 44 |
நி 40 |
நீ 21 |
நு 30 |
நூ 11 |
நெ 39 |
நே 12 |
நை 3 |
நொ 24 |
நோ 13 |
நௌ 1 |
ப் | ப 245 |
பா 80 |
பி 63 |
பீ 7 |
பு 173 |
பூ 19 |
பெ 48 |
பே 25 |
பை 22 |
பொ 76 |
போ 37 |
பௌ 1 |
ம் | ம 240 |
மா 85 |
மி 35 |
மீ 13 |
மு 163 |
மூ 24 |
மெ 14 |
மே 30 |
மை 9 |
மொ 6 |
மோ 11 |
மௌ 1 |
ய் | ய 2 |
யா 30 |
யி | யீ | யு | யூ 2 |
யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 236 |
வா 71 |
வி 120 |
வீ 15 |
வு | வூ | வெ 81 |
வே 67 |
வை 18 |
வொ | வோ | வௌ 2 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
எஃகம் | எஃகம் – (பெ) 1. வேல், lance |
எஃகு | எஃகு – (பெ) 1. கூர்மை, sharpness |
எகினம் | எகினம் – (பெ) எகின் : அன்னம், swan, கவரிமா, yak, நாய், dog இதன் பொருள் ஆய்வுக்குட்பட்டது. 1. நீண்ட மயிரினைக் கொண்டது. வெண்மையான நிறத்தை உடையது. |
எக்கர் | எக்கர் – (பெ) 1. இடுமணல், heaped up sand as by waves |
எக்கி | எக்கி – (பெ) பீச்சாங்குழல், squirter |
எக்கு | எக்கு – (வி) 1. எம்பு, உயர்த்து, stretch up |
எண்கு | எண்கு – (பெ) கரடி, bear |
எண்மை | எண்மை – (பெ) எளிமை, Easiness, as of acquisition, of access |
எந்திரம் | எந்திரம் – (பெ) 1. மதில்பொறி, Engine or other machinerry of war mounted over the battlements of a fort; |
எந்தை | எந்தை – (பெ) 1. என் தந்தை, my father |
என்றூழ் | எறுழம் – (பெ) செந்நிறப்பூவுடைய குறிஞ்சிநிலத்து மரவகை, A hill tree with red flowers; |
எயினர் | எயினர் – (பெ) பாலைநில மக்கள், tribe of the desert tract |
எயிறு | எயிறு – (பெ) 1. பல், tooth |
எயிற்றி | எயிற்றி – (பெ) எயினன் என்பதன் பெண்பால், female in the desert track tribe |
எயில் | எயில் – (பெ) மதில், fortress, wall, fortification |
எருக்கம் | எருக்கம் – (பெ) எருக்கு, ஒரு வகைச் செடி, Calotropis gigantea |
எருக்கு | எருக்கு – 1. (வி) 1. வெட்டு, cut, hew |
எருத்தம் | எருத்தம் – (பெ) கழுத்து, பிடரி, neck, nape |
எருத்து | எருத்து – (பெ) கழுத்து, பார்க்க – எருத்தம் |
எருந்து | எருந்து – (பெ) கிளிஞ்சில், Bivalve sheel fish, as mussels, oysters; |
எருவை | எருவை – (பெ) 1. பஞ்சாய்க்கோரை, Species of Cyperus. |
எறும்பி | எறும்பி – (பெ) எறும்பு, ant |
எறுழம் | எறுழம் – (பெ) செந்நிறப்பூவுடைய குறிஞ்சிநிலத்து மரவகை, A hill tree with red flowers; |
எறுழ் | எறுழ் – (பெ) வலிமை, strength, prowess |
எற்றம் | எற்றம் – (பெ) மனத்துணிவு, determination |
எற்று | எற்று – 1. (வி) 1. (காலால்) வேகமாக முன்னே தள்ளு, மோது, kick, dash against |
எலுவல் | எலுவல் – (பெ) தோழன், male companion |
எல் | எல் – (பெ) 1. ஞாயிறு, சூரியன், sun |
எல்லரி | எல்லரி – (பெ) ஒரு வகைப் பறை, a kind of drum |
எல்லி | எல்லி – (பெ) 1. பகல், daytime |
எல்லு | எல்லு – (பெ) பகற்பொழுது, daytime |
எழினி | எழினி – (பெ) 1. கடையெழு வள்ளல்களுளொருவன், Name of a chief noted for liberality |
எழிலி | எழிலி – (பெ) மழைபெய்யும்/பெய்த நிலையிலுள்ள மேகம், cloud ready to pour down, or just after rain |
எழு | எழு – 1. (வி) 1. நிற்கும் நிலைக்கு வருதல், rise |
எவ்வம் | எவ்வம் – (பெ) துயரம், துன்பம், suffering, affliction, distress |
எவ்வை | எவ்வை – (பெ) எம் தங்கை, our younger sister |