ஃ | அ 105 |
ஆ 52 |
இ 77 |
ஈ 24 |
உ 121 |
ஊ 13 |
எ 36 |
ஏ 20 |
ஐ 5 |
ஒ 32 |
ஓ 20 |
ஔ 1 |
க் | க 124 |
கா 24 |
கி 12 |
கீ 2 |
கு 58 |
கூ 17 |
கெ 9 |
கே 7 |
கை 23 |
கொ 48 |
கோ 28 |
கௌ 1 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 15 |
சா 42 |
சி 51 |
சீ 7 |
சு 29 |
சூ 13 |
செ 66 |
சே 17 |
சை 1 |
சொ 6 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 3 |
ஞா 15 |
ஞி 4 |
ஞீ | ஞு | ஞூ | ஞெ 17 |
ஞே | ஞை | ஞொ 1 |
ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 113 |
தா 23 |
தி 54 |
தீ 13 |
து 76 |
தூ 25 |
தெ 44 |
தே 25 |
தை 6 |
தொ 44 |
தோ 16 |
தௌ 1 |
ந் | ந 82 |
நா 44 |
நி 40 |
நீ 21 |
நு 30 |
நூ 11 |
நெ 39 |
நே 12 |
நை 3 |
நொ 24 |
நோ 13 |
நௌ 1 |
ப் | ப 245 |
பா 80 |
பி 63 |
பீ 7 |
பு 173 |
பூ 19 |
பெ 48 |
பே 25 |
பை 22 |
பொ 76 |
போ 37 |
பௌ 1 |
ம் | ம 240 |
மா 85 |
மி 35 |
மீ 13 |
மு 163 |
மூ 24 |
மெ 14 |
மே 30 |
மை 9 |
மொ 6 |
மோ 11 |
மௌ 1 |
ய் | ய 2 |
யா 30 |
யி | யீ | யு | யூ 2 |
யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 236 |
வா 71 |
வி 120 |
வீ 15 |
வு | வூ | வெ 81 |
வே 67 |
வை 18 |
வொ | வோ | வௌ 2 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
ஈ | ஈ – 1. (வி) கொடு, வழங்கு, give, offer |
ஈகை | ஈகை – (பெ) 1. கொடை, gift, grant |
ஈங்கண் | ஈங்கண் – (பெ) இந்த இடம், this place |
ஈங்கனம் | ஈங்கனம் – (வி.அ) இங்ஙனம், இவ்வாறு,இவ்விதம், in this manner |
ஈங்கு | ஈங்கு (வி.அ) 1. இங்கு, here 2. இப்படி,இவ்வாறு, in this manner |
ஈங்கை | ஈங்கை (பெ) – இண்டஞ்செடி, Species of a sensitive shrub, Mimosa rubicaulis; மணல்பாங்கான இடத்தில் வளரக்கூடியது பூக்கள் குருவிக்குஞ்சைப் போல் இருக்கும் மொட்டுகள் சிவப்புநிறத்தில் வட்டமாகவும், பூக்கள் தலையில் பஞ்சுப்பிசிரையும் கொண்டிருக்கும் மொட்டுகள் இரவம் விதையைப் போன்றும், பூக்கள் ஆலங்கட்டியைப் போன்று வெண்மையாகவும் இருக்கும் வளைவான,நுண்மையான முட்களை உடையது குளிர்ச்சியாகவும் புதராகவும் வளரும் கிளைகள் கொடி போல் வெண்மையாகவும், செடி பசுமையாகவும் இருக்கும் மழைக்காலத்தில் தளிர்விடும் வளைந்த துளையினையுடைய பவளத்தைப் போல் பூ இருக்கும் |
ஈங்ஙனம் | ஈங்ஙனம் – பார்க்க ஈங்கனம் |
ஈட்டம் | ஈட்டம் – (பெ) கூட்டம், தொகுதி, concourse, throng |
ஈட்டு | ஈட்டு – (வி) திரட்டு, தொகு, accumulate,hoard amass |
ஈண்டு | ஈண்டு – (வி) 1. செறிவாக அமைந்திரு, to get to be a compact mass, as the atoms of earth; |
ஈந்து | ஈந்து (பெ) – ஈச்சை, பேரீச்சை மரம் Datepalm, Phoenix doctylifera; |
ஈனில் | ஈனில் – (பெ) பிரசவிக்கும் இடம், Lying-in-chamber, maternity home |
ஈன் | ஈன் – 1. (வி) பிள்ளைபெறு, கன்றுபோடு, குஞ்சுபொரி, குட்டிபோடு, முட்டையிடு, bring forth an offspring |
ஈன்றணி | ஈன்றணி – (பெ.அ) அண்மையில் ஈன்ற, that which gave birth to an offspring recently |
ஈமம் | ஈமம் – (பெ) சுடுகாடு, பிணஞ்சுடுதற்கு அடுக்கும் விறகடுக்கு, burning ground, funeral pyre |
ஈயல் | ஈயல் – (பெ) ஈசல், Winged white ant, Termes bellicosus |
ஈயல்மூதாய் | ஈயல்மூதாய் – (பெ) வெல்வெட் பூச்சி, Trombidium grandissimum |
ஈரணி | ஈரணி – (பெ) புனலாடும் மகளிர் அணியும் ஆடை, bathig garment |
ஈருள் | ஈருள் – (பெ) ஈரல், கல்லீரல், liver, spleen |
ஈர் | ஈர் – (வி) 1. அறு, saw |
ஈர்க்கு | ஈர்க்கு – (பெ) தென்னை ஓலையின் நடுவிலுள்ள நீளமான காம்பு, rib of palm leaf |
ஈற்று | ஈற்று – 1. (பெ) பிள்ளை பெறுதல், விலங்குகள் கன்றினை ஈனுதல் |
ஈழம் | ஈழம் – (பெ) இலங்கை, Sri Lanka |
ஈவு | ஈவு – (பெ) உதவுதல், கொடுத்தல், giving |