ஃ | அ 87 |
ஆ 48 |
இ 47 |
ஈ 6 |
உ 15 |
ஊ 6 |
எ 18 |
ஏ 11 |
ஐ 4 |
ஒ 8 |
ஓ 4 |
ஔ | க் | க 99 |
கா 32 |
கி 3 |
கீ 1 |
கு 61 |
கூ 10 |
கெ 1 |
கே 3 |
கை 3 |
கொ 24 |
கோ 39 |
கௌ | ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 10 |
சா 9 |
சி 21 |
சீ | சு 2 |
சூ | செ 17 |
சே 8 |
சை | சொ | சோ 9 |
சௌ | ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 23 |
தா 1 |
தி 22 |
தீ | து 11 |
தூ 4 |
தெ 7 |
தே 4 |
தை | தொ 5 |
தோ | தௌ | ந் | ந 31 |
நா 24 |
நி 6 |
நீ 11 |
நு | நூ | நெ 22 |
நே 5 |
நை | நொ 1 |
நோ | நௌ | ப் | ப 43 |
பா 33 |
பி 7 |
பீ | பு 39 |
பூ 10 |
பெ 11 |
பே 7 |
பை 2 |
பொ 7 |
போ 6 |
பௌ | ம் | ம 40 |
மா 25 |
மி 3 |
மீ 2 |
மு 28 |
மூ 4 |
மெ 1 |
மே 1 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ | ய் | ய 2 |
யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 40 |
வா 20 |
வி 25 |
வீ 6 |
வு | வூ | வெ 27 |
வே 24 |
வை 7 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
ஈங்கோய்மலை | திருவிங்க நாத மலை’ என இன்று அழைக்கப் பெறும் இவ்வூர் இன்று திருச்சி மாவட்டத்தைச் சார்ந்ததாக அமைகிறது. குன்றின் மேல் சிவன் கோயில் உள்ள தலம். எனவே மலை என்பது இங்கு குன்று குறித்தமைகிறது. ஈங்கை என்ப தற்கு விளக்கம் தரும் நிலையில் தமிழ் லெக்ஸிகன் இண்டஞ் செடி ( ஈங்கைப் பைம்புதல் அணியும் – ஐங் 456 ) எனக் கூறுகிறது ( vol I part I பக். 374). எனவே இண்ட செடிகள் மிகுந்த மலை என்ற பொருளிலேயே இப்பெயர் அமைந்திருக்கக் கூடும். அகத்தியர் ஈவடிவில் சென்று சுவாமியைத் தரிசித்த தலம் என்பது புராணக் கதை ! பின்னர் திரு ஈங்கோய் நாதன் மலை என்று கோயில் செல்வாக்கு காரணமாக அடைந்த பெயர் இன்று திருவிங்க நாதமலை எனத் திரிந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம் இது ( 70 ). |
ஈங்கோய்மலை | தேவாரத் திருத்தலங்கள் |
ஈந்தூர் | சங்க கால ஊர்கள் |
ஈந்தை | சங்க கால ஊர்கள் |
ஈரந்தை | தோயன் மாறன் என்ற வள்ளலுக்குரியது ஈரந்தை எனத் தெரிகிறது. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் இவனைப் பாடியுள்ளார். ஈரம் என்ற சொல் நீர்ப்பற்று என்னும் பொருளுடையது. நீர்ப்பற்று அமைந்த பகுதியில் உள்ள ஊர் இப்பெயர் பெற்றிருக்கலாம். ஈழத்தலரி என்பது அலரி வகையினுள் ஒன்று. இச்செடிப் பெயரோடு தொடர்புடையதாக இவ்வூர்ப் பெயர் அமைந்ததே எனவும் ஆய்ந்து பார்க்கலாம். |
ஈழம் | சங்க கால ஊர்கள் |