ஃ | அ 351 |
ஆ 81 |
இ 107 |
ஈ 5 |
உ 84 |
ஊ 10 |
எ 9 |
ஏ 17 |
ஐ 9 |
ஒ 8 |
ஓ 7 |
ஔ 1 |
க் 15 |
க 163 |
கா 88 |
கி 58 |
கீ 5 |
கு 101 |
கூ 8 |
கெ | கே 19 |
கை 4 |
கொ 10 |
கோ 37 |
கௌ 21 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 216 |
சா 78 |
சி 114 |
சீ 5 |
சு 142 |
சூ 23 |
செ 12 |
சே 38 |
சை 12 |
சொ 4 |
சோ 40 |
சௌ 16 |
ஞ் | ஞ | ஞா 5 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி 1 |
டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 69 |
தா 32 |
தி 494 |
தீ 10 |
து 45 |
தூ 7 |
தெ 5 |
தே 40 |
தை 4 |
தொ 7 |
தோ 3 |
தௌ 2 |
ந் | ந 61 |
நா 23 |
நி 25 |
நீ 16 |
நு | நூ 1 |
நெ 11 |
நே 3 |
நை 4 |
நொ 1 |
நோ 1 |
நௌ | ப் | ப 132 |
பா 80 |
பி 129 |
பீ 7 |
பு 62 |
பூ 17 |
பெ 23 |
பே 7 |
பை 3 |
பொ 11 |
போ 10 |
பௌ 8 |
ம் | ம 163 |
மா 76 |
மி 17 |
மீ 6 |
மு 30 |
மூ 9 |
மெ 3 |
மே 11 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ 5 |
ய் | ய 21 |
யா 16 |
யி | யீ | யு 7 |
யூ 1 |
யெ | யே | யை | யொ | யோ 6 |
யௌ 2 |
ர் | ர 25 |
ரா 23 |
ரி 2 |
ரீ | ரு 18 |
ரூ 3 |
ரெ | ரே 4 |
ரை 3 |
ரொ | ரோ 9 |
ரௌ 3 |
ல் | ல 12 |
லா 3 |
லி 1 |
லீ 1 |
லு | லூ | லெ | லே | லை 1 |
லொ | லோ 7 |
லௌ | வ் | வ 90 |
வா 29 |
வி 128 |
வீ 19 |
வு | வூ | வெ 13 |
வே 36 |
வை 19 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
வெண்குன்று | முருகக்கடவுளுடைய திருப்பதிகளுளொன்று |
வெண்டாளி | இடைச்சங்கத்து நூல்களுளொன்று |
வெண்டுறைநாதர் | திருவெண்டுறையிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர் |
வெண்ணெய்மலை | கொங்குநாட்டின்கணுள்ள ஒரு சுப்பிரமணியஸ்தலம் |
வெண்பாக்கநாதர் | திருவெண்பாக்கத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர் |
வெற்றிவேற்செழியன் | கொற்கை நகரத்திருந்த ஒரு பாண்டியன். இவன் கண்ணகிக்கு ஆயிரம் பொற்கொல்லரைப் பலியிட்டுத் திருவிழாச் செய்து தந்நாட்டிற் சம்பவித்திருந்த துன்பங்களை யெல்லாம் நீக்கினவன். இவனுக்கு இளஞ்செழியனென்றும் பெயருண்டு |
வெளிமாள் | பெருஞ்சித்திரனாராற் பாடப்பட்டோன். இச்சிற்றரசன் மிக்ககொடையுளோன். இவன் இறக்கும் போது பெருஞ்சித்திரனார்க்குப் பரிசு கொடுக்குமாறு தம்பிக்காஞ்ஞை செய்திறந்தான். அவன் கூறிய அளவிற்சிறிது கொடுப்பப் பெருஞ்சித்திரனார் கொள்ளாமற் போய்க் குமணனையடைந்த யானையும் பொன்னும் பெற்று மீண்டுபுக்கு, அவனைநோக்கி, இரப்போர்க்குக் கொடுப்பவன் நீயுமல்லை. இரப்போர்க்குக் கொடுப்பவரில்லையுமல்லர். யான் பெற்று வந்த ஊர்ப்புறத்தே கட்டியிருக்கும் யானை குமணன் தந்த பரிசில். யான் போய் வருகிறேன். என்னுங் கருத்தினையுடைய இரவலர்புரவலை நீயுமல்ல புரவலரிலவர்க்கில்லையுமல்ல ரிரவலருண்மையுங் காணினியி ரவலர்க், கீவோருண்மையங்கா ணினிநின்னூர்க், கடிமரம்வரு ந்தத்தந்தியாம்பிணித்த, நெடிநல்யானை யென்பரிசில், கடுமான் றோன்றல் செல்வல்யானே என்னும் பாடலைக் கூறிப்போயினர் |
வெள்ளி | சுக்கிரன். இவன் அசுரகுரு |
வெள்ளிடைமன்று | காவிரிப்பூம் பட்டினத்துள்ள ஐந்துமன்றத்துள் ஒன்று. இது திருடர்களை வெளிப்படுத்துவது |
வெள்ளிமலைநாதர் | திருத்தெங்கூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர், வெள்ளிமலை ~ கயிலாசம் |
வெள்ளியம்பலம் | மதுரையிலுள்ள ஒரு மன்றம் |
வெள்ளியம்பெருமலை | வித்தியாதரர்களுடைய மலை |
வெள்ளிவீதியார் | இவர் திருவள்ளுவர்க்குச் சிறப்புப்பாயிரஞ் சொல்லிய கடைச்சங்கப்புலவருளொருவர். இவர் பாடியகன்று முண்ணாது கலத்தினம்பாடாது என்ற பாட்டுத்தொல்காப்பியவுரையினு மொன்றுளது. இவர் கற்பனாலங்காரம் பெறப் பாடுவதில் வல்லவர் போலும் |