அபிதான கோசம்


351

81

107

5

84

10

9

17

9

8

7

1
க்
15

163
கா
88
கி
58
கீ
5
கு
101
கூ
8
கெ கே
19
கை
4
கொ
10
கோ
37
கௌ
21
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
216
சா
78
சி
114
சீ
5
சு
142
சூ
23
செ
12
சே
38
சை
12
சொ
4
சோ
40
சௌ
16
ஞ் ஞா
5
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி
1
டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
69
தா
32
தி
494
தீ
10
து
45
தூ
7
தெ
5
தே
40
தை
4
தொ
7
தோ
3
தௌ
2
ந்
61
நா
23
நி
25
நீ
16
நு நூ
1
நெ
11
நே
3
நை
4
நொ
1
நோ
1
நௌ
ப்
132
பா
80
பி
129
பீ
7
பு
62
பூ
17
பெ
23
பே
7
பை
3
பொ
11
போ
10
பௌ
8
ம்
163
மா
76
மி
17
மீ
6
மு
30
மூ
9
மெ
3
மே
11
மை
5
மொ மோ
6
மௌ
5
ய்
21
யா
16
யி யீ யு
7
யூ
1
யெ யே யை யொ யோ
6
யௌ
2
ர்
25
ரா
23
ரி
2
ரீ ரு
18
ரூ
3
ரெ ரே
4
ரை
3
ரொ ரோ
9
ரௌ
3
ல்
12
லா
3
லி
1
லீ
1
லு லூ லெ லே லை
1
லொ லோ
7
லௌ
வ்
90
வா
29
வி
128
வீ
19
வு வூ வெ
13
வே
36
வை
19
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
யாகசேனன்

துருபதராஜன்

யாஜன்

ஒருமுனிவர். இவர் அநுக்கிரகத்தால் துருபதராஜன் அக்கினி குண்டத்திலே திருஷ்டத்துய்மனென்னும் புத்திரனையும் கிருஷ்ணை யென்னும் புத்திரியையும் பெற்றான்

யாஞ்ஞவல்கன்

மிர்மராதர் புத்திரர். இவர் சைவசம்பாயனர் சீஷர். வைசம்பாயனர் ஒருநாள் தமது சகோதரி புத்திரனை இருளிலே கால்பிழைத்து மிதிக்க அப்புத்திர னிறந்தான். அதனால் அவர்க்குப் பிரமஹதஞ் சீஷர்களை விரதங் காக்குமாறு ஏவினர். யாஞ்ஞவற்கியர் மற்றையோர் தேகவல்லியில்லாதவரா யிருத்தலின் அதனைத் தாமேசெய்வதாக வேண்டினர். அவர் தம்முரையை மறுத்தாரென்று யாஞ்ஞவற்கியரை முனிந்து என் வேதங்களை விடுத்துப் போக வென்றனர். யாஞ்ஞவற்கியர் பக்திமேலீட்டினாற் சொன்னதையுணராது முனிவு செய்தவுமக்குயான் சீஷனாயிருத்லுந் தகாதெனக்கூறி, அவர் பாலோதிய யசுர்வேதகாகைகளை யெல்லாம் கண்டத்தினின்று மிரத்தம் கான்றுவிழுமாறு ஒதிவிட்டு, இவ்வேதசாகைகளை இனி யோதேனெனக் கூறிப் போய்ச் சூரியனை வழிபட்டுத் தவங் கிடந்தார் சூரியன் குதிரைவடிவு கொண்டு வெளிப்பட்டு வைசம்பாயனர்க்குத் தெரியாத பதினைந்து சாகைகளை அநுக்கிரகித்துப் போய் யாஞ்ஞவற்கியர் அவற்றை யோதுவாராகித் தஞ்சீஷரையு மோதுவித்தார். குதிரை வடிவத்தோடு அநுக்கிரகித்தமையின் வாஜசனேய சங்கிதை யென்னும் பெயர் இச்சாகைகளுக்குளதாயிற்று, வாஜி ~ குதிரை, முன்னே இவர்கான்ற இரத்தங்களைச் சகபாடிகள் மானுட சரீரத்தோடுண்பது தகாதென்று யுண்டமையின்தைத்திரீய மென்னும் பெயர் அச்சாகைகளுக்குளதாயிற்று தித்திரி ~ சிச்சிலிப்புள்

யாஞ்ஞவல்கியம்

பதினெண்மிருதிகளு ளொன்று. இதற்கு விஞ்ஞானேசுவர யோகிகள் ஒரு வியாக்கியானஞ் செய்தனர்

யாதவநிகண்டு

ஒருசம்ஸ்கிருத நிகண்டு

யாதவர்

யது வமிசத்தவர்கள். இவ்வமிசம் பல்கிப் பலகிளைகளாகி அநேக பிரசித்தி பெற்ற ராஜாக்களைத் தந்தது. யதுவினது மூத்தகுமாரனாகிய சகஸ்திரஜித்துவினாலே ஹேஹயவமிசமாயிற்று. அவர்களுக்கு மாகிஷ்மதி ராஜதானி. அவ்வமிசத்திலேயே கார்த்தவீரியார்ச்சுனனென்னும் பிரசித்தி பெற்ற அரசன் தோன்றினான். அவன் சந்ததியிலே தாளஜங்கர்கள் தோன்றி விளங்கினர். யதுவினது இரண்டாம் புத்திரனாகிய குரோஷ்டுஷவமிசத்திலே பிரசித்தி பெற்றவர்கள் சசி. பிந்து, சியாமகன். விதர்ப்பன் என்போர். இவருள் விதர்ப்பனால் விதர்ப்பராஜ வமிசம் வந்தது. விதர்ப்பன் மூன்றாம் புத்திரனாலே சேதிவமிசம் வந்தது. இரண்டாம் புத்திரன் வமிசத்தனாகிய சாத்துவதனால் போஜவமிசமும் அந்தகவமிசமும் விருஷ்ணிவமிசமும் வந்தன. போஜவசமித்துக்கு ராஜதானி தாராபரம். அந்தவமிசத்திலே கிருஷ்ணன் பிறந்தார்

யானைக்கட்சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாற் கட்டுண்டவன். இவனைப்பாடியபுலவர் குறுங்கோழியூர்கிழார், புறநா

யாமர்

யக்கியன்மக்கள். இவர் பன்னிருவர். சுவாயம்புவமனுவந்தரத்திலுள்ள தேவதைகள்

யாமளேந்திரர்

இந்திரகாளியமென்னு மிசைத்தமிழ் நூல் செய்தவர். இவர் கடைச்சங்கமிருந்த காலத்தையடுத் திருந்தவர். சிலப்பதிகாரவுரையாசிரியர் மேற்கோளாகக் கொண்ட நூல்களுள் இவர் நூலு மொன்று

யாமளை

உமாதேவியார்

யாமி

ஜாமி. இரண்டாம் தடிப்பிரஜாபதி மகள். தருமன்பாரி. இவள் துருக்கபூமிகளுக்கு அதிர்ஷ்டான தேவதை

யாமினி

ஒரு கலாசத்தி

யாழினுமென்மொழியம்மை

திருவிளமரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

யாழின்மென்மொழிநாயகி

திருமணஞ்சேரியி லெழுந்தருளியிருக்கும் தேவியார் பெயர்

யாழைப்பழித்த மொழியம்மை

திருமறைக் காட்டிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

யாழ்முரிநாதேசுவரர்

திரத்தருமபுரத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்