அபிதான கோசம்


351

81

107

5

84

10

9

17

9

8

7

1
க்
15

163
கா
88
கி
58
கீ
5
கு
101
கூ
8
கெ கே
19
கை
4
கொ
10
கோ
37
கௌ
21
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
216
சா
78
சி
114
சீ
5
சு
142
சூ
23
செ
12
சே
38
சை
12
சொ
4
சோ
40
சௌ
16
ஞ் ஞா
5
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி
1
டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
69
தா
32
தி
494
தீ
10
து
45
தூ
7
தெ
5
தே
40
தை
4
தொ
7
தோ
3
தௌ
2
ந்
61
நா
23
நி
25
நீ
16
நு நூ
1
நெ
11
நே
3
நை
4
நொ
1
நோ
1
நௌ
ப்
132
பா
80
பி
129
பீ
7
பு
62
பூ
17
பெ
23
பே
7
பை
3
பொ
11
போ
10
பௌ
8
ம்
163
மா
76
மி
17
மீ
6
மு
30
மூ
9
மெ
3
மே
11
மை
5
மொ மோ
6
மௌ
5
ய்
21
யா
16
யி யீ யு
7
யூ
1
யெ யே யை யொ யோ
6
யௌ
2
ர்
25
ரா
23
ரி
2
ரீ ரு
18
ரூ
3
ரெ ரே
4
ரை
3
ரொ ரோ
9
ரௌ
3
ல்
12
லா
3
லி
1
லீ
1
லு லூ லெ லே லை
1
லொ லோ
7
லௌ
வ்
90
வா
29
வி
128
வீ
19
வு வூ வெ
13
வே
36
வை
19
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
நெடியோன்குன்றம்

வேங்கடமலை. இது தமிழ்வழங்கு நிலத்திற்கு வடவெல்லையாயுள்ளது

நெடுங்கல்நின்றமன்றம்

காவிரிப்பூம்பட்டினத்துள்ள ஐவகை மன்றத்தளொன்று. இது பித்தேறினோர் நஞ்சுண்டொர் பேய்பிடிக்கப்பட்டோராகிய இவர்கள் துயரத்தை நீக்குவது

நெடுங்கிள்ளி

கோவூர்கிழாராற் பாடப்பட்டவன். ஆவூர் உறையூர்களில் அரசுபுரிந்திருந்தவன். சோழ பரம்பரையிலுள்ளவன், புறநா

நெடுங்குளம்

பாண்டிநாட்டுள்ள ஓரூர். இஃது அக்காலத்தில் உறையூரிலிருந்து மதுரைக்குச் செல்லும் வழியிலுள்ளது

நெடுஞ்செழியன்

மதுரையிலிருந்த ஒரு பாண்டியன். இவன் ஆராயாது கோவலனைக் கொலைபுரிவித்துக் கண்ணகிக்கு வழக்கிற்றோறறுத் தனக்குண்டான பழியை நினைந்து உயிரைவிட்டவன்

நெடுநல்வாடை

நெடுஞ்செழியனை நக்கீரர் பாடியது. இது பத்துப்பாட்டுள் ஏழாவது

நெடுமாறநாயனார்

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரால் சுரநோயும் கூனுந்தீரப் பெற்றுச் சமணசமயம் விடுத்துச் சைவஞ் சார்ந்த கூன்பாண்டியனார். இவரே வடபுலத்தரசரைத் திருநெல்வேலிப் போர்க்களத்தில் வென்ற சைவசமயம் அபிவிர்த்தியாகும்படி நெடுங்காலமரசியற்றினவர்

நெடுவேளாதன்

குன்றூர்கிழார் மகனாராற் பாடப்பட்டவன்

நெடுவேள்குன்றம்

திருச் செங்குன்றென்னுமலை. இது சோழ நாட்டிலுள்ளது

நெட்டிமையார்

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடிய புலவர், புற

நெய்க்குறி

தேரையர் செய்த மூத்திரபரீiடி கூறு நூல்