அபிதான கோசம்

ஃ அ
351
ஆ
81
இ
107
ஈ
5
உ
84
ஊ
10
எ
9
ஏ
17
ஐ
9
ஒ
8
ஓ
7
ஔ
1
க்
15
க
163
கா
88
கி
58
கீ
5
கு
101
கூ
8
கெ கே
19
கை
4
கொ
10
கோ
37
கௌ
21
ங் ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச் ச
216
சா
78
சி
114
சீ
5
சு
142
சூ
23
செ
12
சே
38
சை
12
சொ
4
சோ
40
சௌ
16
ஞ் ஞ ஞா
5
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் ட டா டி
1
டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ண ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த் த
69
தா
32
தி
494
தீ
10
து
45
தூ
7
தெ
5
தே
40
தை
4
தொ
7
தோ
3
தௌ
2
ந் ந
61
நா
23
நி
25
நீ
16
நு நூ
1
நெ
11
நே
3
நை
4
நொ
1
நோ
1
நௌ
ப் ப
132
பா
80
பி
129
பீ
7
பு
62
பூ
17
பெ
23
பே
7
பை
3
பொ
11
போ
10
பௌ
8
ம் ம
163
மா
76
மி
17
மீ
6
மு
30
மூ
9
மெ
3
மே
11
மை
5
மொ மோ
6
மௌ
5
ய் ய
21
யா
16
யி யீ யு
7
யூ
1
யெ யே யை யொ யோ
6
யௌ
2
ர் ர
25
ரா
23
ரி
2
ரீ ரு
18
ரூ
3
ரெ ரே
4
ரை
3
ரொ ரோ
9
ரௌ
3
ல் ல
12
லா
3
லி
1
லீ
1
லு லூ லெ லே லை
1
லொ லோ
7
லௌ
வ் வ
90
வா
29
வி
128
வீ
19
வு வூ வெ
13
வே
36
வை
19
வொ வோ வௌ
ழ் ழ ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ள ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் ற றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் ன னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
தைத்தியசேனை

தேவசேனை தமக்கை. ஆரிஷ்டநேமி மகள்

தைத்தியர்

திதிபுத்திரர். திதி காமாதிகாரத்தார் சந்தியாகாலத்திலே கசியபனைப் பலாத்காரமாகச் சேர்த்து இரணியாடின் இரணிடயகசிபன் என்னும் இருவர் புத்திரரைப் பெற்றாள். சந்தியாகாலத்திற் பிறந்தமையால் இருவரும் குரூர ராக்ஷசர்களானார்கள். இவர்களுள் இரணிடயாடினை விஷ்ணு வராகாவதாரத்தாலும், இரணியகசிபனை நரசிங்காவதாரத்தாலுங் கொன்றார். திதி வியிற்றில் சிங்கிகை யென்றொருபுத்திரியும் பிறந்தாள். இவர் வழிவந்தோரும் தைத்திய ரெனப்படுவர்

தைத்தியவனம்

சரசுவதிக் கரையின் கண்ணதாகிய காமியகவனத்துக்குப் போகுமுன்னர்ப் பாண்டவர்கள் வசித்தவனம். வேதவியாசர் பாண்டவர்க்கு வெளிப்பட்டு உபதேசம் பண்ணியவனம்

தைத்திரியம்

இஃதோருபநிஷதம் இதுயசுர் வேதத்தைச் சேர்ந்தது. இதற்குச் சங்கராசாரியரும் சாயணரும் பாஷியஞ்செய்திருக்கின்றார்கள், யாஞ்ஞவற்கியர் காண்க