அபிதான கோசம்


351

81

107

5

84

10

9

17

9

8

7

1
க்
15

163
கா
88
கி
58
கீ
5
கு
101
கூ
8
கெ கே
19
கை
4
கொ
10
கோ
37
கௌ
21
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
216
சா
78
சி
114
சீ
5
சு
142
சூ
23
செ
12
சே
38
சை
12
சொ
4
சோ
40
சௌ
16
ஞ் ஞா
5
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி
1
டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
69
தா
32
தி
494
தீ
10
து
45
தூ
7
தெ
5
தே
40
தை
4
தொ
7
தோ
3
தௌ
2
ந்
61
நா
23
நி
25
நீ
16
நு நூ
1
நெ
11
நே
3
நை
4
நொ
1
நோ
1
நௌ
ப்
132
பா
80
பி
129
பீ
7
பு
62
பூ
17
பெ
23
பே
7
பை
3
பொ
11
போ
10
பௌ
8
ம்
163
மா
76
மி
17
மீ
6
மு
30
மூ
9
மெ
3
மே
11
மை
5
மொ மோ
6
மௌ
5
ய்
21
யா
16
யி யீ யு
7
யூ
1
யெ யே யை யொ யோ
6
யௌ
2
ர்
25
ரா
23
ரி
2
ரீ ரு
18
ரூ
3
ரெ ரே
4
ரை
3
ரொ ரோ
9
ரௌ
3
ல்
12
லா
3
லி
1
லீ
1
லு லூ லெ லே லை
1
லொ லோ
7
லௌ
வ்
90
வா
29
வி
128
வீ
19
வு வூ வெ
13
வே
36
வை
19
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
தென்காசி

பாண்டி நாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம்

தென்குரங்காடுதுறை

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்

தென்திருப்பேரை

பாண்டி நாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்

தென்னாலுராமன்

பாண்டி நாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். தென்னாலுராமன்

தெலுங்கு

ஆந்தரதேசத்து மொழி. அது வடமொழி தென்மொழியிரண்டுங் கலந்துண்டாய தொருமொழி. அதனை ஆதிலே இலக்கணஞ் செய்து செம்மைசெய்தவர் கண்ணுவமுனிவர் என்ப. அது ஒன்றே முக்காற்கோடி. சுனங்களாலே வழங்கப்படுகின்றது. பிற்காலத்திலே அப்பாஷையைச் சிறப்பித்த வித்துவ ரத்தினங்கள் நன்னயபட்டர். அப்பகவிதிக்கன்ன சோமயாஜி. வேமனன் முதலியோர். சுங்கீதத்துக்கு அதிமதுரமானமொழி