அபிதான கோசம்


351

81

107

5

84

10

9

17

9

8

7

1
க்
15

163
கா
88
கி
58
கீ
5
கு
101
கூ
8
கெ கே
19
கை
4
கொ
10
கோ
37
கௌ
21
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
216
சா
78
சி
114
சீ
5
சு
142
சூ
23
செ
12
சே
38
சை
12
சொ
4
சோ
40
சௌ
16
ஞ் ஞா
5
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி
1
டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
69
தா
32
தி
494
தீ
10
து
45
தூ
7
தெ
5
தே
40
தை
4
தொ
7
தோ
3
தௌ
2
ந்
61
நா
23
நி
25
நீ
16
நு நூ
1
நெ
11
நே
3
நை
4
நொ
1
நோ
1
நௌ
ப்
132
பா
80
பி
129
பீ
7
பு
62
பூ
17
பெ
23
பே
7
பை
3
பொ
11
போ
10
பௌ
8
ம்
163
மா
76
மி
17
மீ
6
மு
30
மூ
9
மெ
3
மே
11
மை
5
மொ மோ
6
மௌ
5
ய்
21
யா
16
யி யீ யு
7
யூ
1
யெ யே யை யொ யோ
6
யௌ
2
ர்
25
ரா
23
ரி
2
ரீ ரு
18
ரூ
3
ரெ ரே
4
ரை
3
ரொ ரோ
9
ரௌ
3
ல்
12
லா
3
லி
1
லீ
1
லு லூ லெ லே லை
1
லொ லோ
7
லௌ
வ்
90
வா
29
வி
128
வீ
19
வு வூ வெ
13
வே
36
வை
19
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
ஞானப்பிரகாசசுவாமிகள்

ஈழநாட்டிலே திருநெல்வேலியிலே வேளாளர் குலத்திலே பிறந்து உரியகாலத்திலே பிறந்து உரியகாலத்திலே கௌடதேசஞ் சென்று சம்ஸ்கிருதங்கற்று வல்லராகி மீண்டு திருவண்ணாமலையையடைந்து அங்கு மடாதிபதிபாற் காஷாயம் பெற்று அங்கிருந்து பௌஷ்கராகமத்துக்குச் சம்ஸ்கிருதத்திலே சிறந்த வியாக்கியானமும், சித்தாந்தசிகாமணி, பிரமாணதீபிகை முதலிய அநேக நூல்களுஞ் செய்து பிரசித்தியுற்றவர். இவர் சித்தியாருக்குத் தமிழிலுமோருரை யியற்றினவர். இவர் தம்முரையிலே சிவசமவாதம் நாட்டுவர். முந்நூற்றிருபது வருஷங்களுக்கு முன்னுள்ளவர். இவர் பரம்பரையிலுள்ளோர் இன்றுமுளர்

ஞானப்பூங்கோதை

திருக்காளத்தியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

ஞானவல்லியம்மை

திருச்சேறையிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

ஞானவாசிஷ்டம்

வசிட்டர் வடமொழியிற் செய்த யோகநூல். அதனைத் தமிழில் ஈராயிரத்தைம்பது கவிகளாற் செய்தவர். வீரை ஆளவந்தார்

ஞானாமிர்தம்

எழுபது அகவற்பாக்களால் வாகீசராற்செய்யப்பட்ட ஒரு சைவசமயசாஸ்திரம். துர்க்கமுறையாகப் பதிபசுபாசம் உணர்த்துவது