அபிதான கோசம்


351

81

107

5

84

10

9

17

9

8

7

1
க்
15

163
கா
88
கி
58
கீ
5
கு
101
கூ
8
கெ கே
19
கை
4
கொ
10
கோ
37
கௌ
21
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
216
சா
78
சி
114
சீ
5
சு
142
சூ
23
செ
12
சே
38
சை
12
சொ
4
சோ
40
சௌ
16
ஞ் ஞா
5
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி
1
டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
69
தா
32
தி
494
தீ
10
து
45
தூ
7
தெ
5
தே
40
தை
4
தொ
7
தோ
3
தௌ
2
ந்
61
நா
23
நி
25
நீ
16
நு நூ
1
நெ
11
நே
3
நை
4
நொ
1
நோ
1
நௌ
ப்
132
பா
80
பி
129
பீ
7
பு
62
பூ
17
பெ
23
பே
7
பை
3
பொ
11
போ
10
பௌ
8
ம்
163
மா
76
மி
17
மீ
6
மு
30
மூ
9
மெ
3
மே
11
மை
5
மொ மோ
6
மௌ
5
ய்
21
யா
16
யி யீ யு
7
யூ
1
யெ யே யை யொ யோ
6
யௌ
2
ர்
25
ரா
23
ரி
2
ரீ ரு
18
ரூ
3
ரெ ரே
4
ரை
3
ரொ ரோ
9
ரௌ
3
ல்
12
லா
3
லி
1
லீ
1
லு லூ லெ லே லை
1
லொ லோ
7
லௌ
வ்
90
வா
29
வி
128
வீ
19
வு வூ வெ
13
வே
36
வை
19
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
ஐத்திரேயன்

ஜனமே ஜயனுக்குப் பட்டாபிஷேகஞ் செய்த குரு

ஐந்தவர்

கசியபகோத்திரத்தானாகிய இந்துவென்னும் அந்தணன், கலைதேர் புலவர் பதின்மரைத்தருகவென்று சிவன்பால் வரங்கிடந்து பெற்ற புத்திரர். இவர் பதின்மரும் பிரமபதம் பெற்றுச் சிருஷ்டி செய்தவர்

ஐயடிகள்காடவர் கோனாயனார்

தொண்டைநாட்டிலே பல்லவராச வமிசத்துதித்துச் செங்கோல் நடத்திய ஓரரசர். இவர் அரசாட்சி துன்பமயமெனக்கருதி அதனை வெறுத்துப் புத்திரனை அரசனாக்கிச் சிவ தொண்டையே மேற்கொண்டு ஸ்தலங்டோறுஞ் சென்று, தரிசனம் திருப்பணி முதலியன செய்து கொண்டிருந்து சிவபதமடைந்தவர். கோயில் வெண்பாப்பாடியவரும் இவரே

ஐயனார், ஐயன்

ஹரிஹர புத்திரன். சிவன் மோகினி ரூபங்கொண்டு நின்ற விஷ்ணுவைக் கூடிப்பெற்ற புத்திரன். ஐயன் பாரி புஷ்கலை

ஐயூர்

மூலங்கிழார், முடவனரென்னும் புலவர்களைத் தந்தவூர்

ஐயை

மாதரிமகள். இவள் கண்ணகி பால்மிக்க அன்புள்ளவளாயிருந்தமையால் தேவநீதியோடு சேரநாடு சென்று கண்ணகிகோயிலை அடைந்தவள்

ஐராவதம்

கிழக்கதிக்கு யானை. அமிர்தங்கடைந்த போது பாற்கடலிலெழுந்த யானை. அதனை இந்திரன் வாகனமாகக் கொண்டான். அமிர்தமதனங்காண்க

ஐராவதி

இமயத்தினது தென்பாரிசத்திலுற் பத்தியாகிச் சந்திரபாகையோடு கலக்குமநதி

ஐலவின்

இலபிலன் மகன்