அபிதான கோசம்


351

81

107

5

84

10

9

17

9

8

7

1
க்
15

163
கா
88
கி
58
கீ
5
கு
101
கூ
8
கெ கே
19
கை
4
கொ
10
கோ
37
கௌ
21
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
216
சா
78
சி
114
சீ
5
சு
142
சூ
23
செ
12
சே
38
சை
12
சொ
4
சோ
40
சௌ
16
ஞ் ஞா
5
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி
1
டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
69
தா
32
தி
494
தீ
10
து
45
தூ
7
தெ
5
தே
40
தை
4
தொ
7
தோ
3
தௌ
2
ந்
61
நா
23
நி
25
நீ
16
நு நூ
1
நெ
11
நே
3
நை
4
நொ
1
நோ
1
நௌ
ப்
132
பா
80
பி
129
பீ
7
பு
62
பூ
17
பெ
23
பே
7
பை
3
பொ
11
போ
10
பௌ
8
ம்
163
மா
76
மி
17
மீ
6
மு
30
மூ
9
மெ
3
மே
11
மை
5
மொ மோ
6
மௌ
5
ய்
21
யா
16
யி யீ யு
7
யூ
1
யெ யே யை யொ யோ
6
யௌ
2
ர்
25
ரா
23
ரி
2
ரீ ரு
18
ரூ
3
ரெ ரே
4
ரை
3
ரொ ரோ
9
ரௌ
3
ல்
12
லா
3
லி
1
லீ
1
லு லூ லெ லே லை
1
லொ லோ
7
லௌ
வ்
90
வா
29
வி
128
வீ
19
வு வூ வெ
13
வே
36
வை
19
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
ஊங்கனூர்

சேரநாட்டிற் கடற்கரைகண்ணதோரூர். இதன் பங்கமாகக் கடலின் வஞ்சத்தால் முளைத்துநின்ற ஒரு கடம்ப மரத்தைச் சேரனெருவன் வெட்டினான்

ஊசிகன்

கிருதிபுத்திரன்

ஊர்ச்சஸ்வதி

பிரியவிரதன் மகள். சுக்கிரனது மனைவி. தேவயானை

ஊர்ச்சிதன்

கார்ந்த வீரியார்ச்சுனன் மகனாகிய சூரன்

ஊர்ச்சை

வசிட்டன் பாரி

ஊர்த்ததாண்டவர்

திரு ஆலங்காட்டிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்

ஊர்மிளை

சகர மகாராசாவினது தத்த புத்திரி. இவள் தன்பர்த்தாவாகிய லஹூமணன் ராமரோடு வனம்போய் மீண்டு வருங்காறும் நித்திரை தெளியாதிருந்தாளென்றும், லட்க்ஷூமணன் நித்திரை சிறிதும் இல்லாதிருந்தானன்றும் இதிகாசம் கூறும்

ஊர்வசன்

சுசி மகன்

ஊர்வசி

ஒரப்சரப்பெண். நரநாராயணர்கள் பதரிகாச்சிரமத்திலே தவம் செய்து கொண்டிருக்கையில் அவர்கள் தவத்தைப்பங்கஞ் செய்ய நினைத்துத் தேவதாசிகள் சென்றுமுயன்றும் வாய்க்கப்பெறாது நின்றபோது நாராயணன் அவர்களுடைய அழகைக்குறைக்கு நிமித்தமாக அவர்களினுஞ் சிறந்த பெண்களைத் தமது தொடையினின்றும் தோற்றுவித்தான். தொடையில் இவள் முதற் பிறந்தமையால் ஊர்வசி என்னும் பெயர் பெற்றாள்

ஊர்வன்

இவன் அத்தியுக்கிரதவஞ் செய்யும்போது நாரதாதி தேவ இருஷி களும் வந்து ஒரு புத்திரனை உற்பத்தி செய்து தருகவென்ன ஒரு நாணற் கூச்சத்தைக் கையிலெடுத்துத் தனது தொடையை ஓமாக்கினி மேல் நிறுத்தி அக்கூர்ச்சத்தால் அத்தொடையை குடைந்தமாத்திரத்திலே சுவாலாமாலியென்னும் புத்திரன் பிறந்தான். அத்தருணத்தில் பிரமா பிரசன்னமாகி இப்புத்திரனை சமுத்திமத்தியில் வடவாமுக ரூபமாக இருக்குமாறு செய்கவென்று வேண்ட அப்படியே செய்தவன். சுவாலாமாலி ஓளர்வன எனவும்படுவன். அவனுக்கு ஆகாரம் சலம்