அபிதான கோசம்


351

81

107

5

84

10

9

17

9

8

7

1
க்
15

163
கா
88
கி
58
கீ
5
கு
101
கூ
8
கெ கே
19
கை
4
கொ
10
கோ
37
கௌ
21
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
216
சா
78
சி
114
சீ
5
சு
142
சூ
23
செ
12
சே
38
சை
12
சொ
4
சோ
40
சௌ
16
ஞ் ஞா
5
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி
1
டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
69
தா
32
தி
494
தீ
10
து
45
தூ
7
தெ
5
தே
40
தை
4
தொ
7
தோ
3
தௌ
2
ந்
61
நா
23
நி
25
நீ
16
நு நூ
1
நெ
11
நே
3
நை
4
நொ
1
நோ
1
நௌ
ப்
132
பா
80
பி
129
பீ
7
பு
62
பூ
17
பெ
23
பே
7
பை
3
பொ
11
போ
10
பௌ
8
ம்
163
மா
76
மி
17
மீ
6
மு
30
மூ
9
மெ
3
மே
11
மை
5
மொ மோ
6
மௌ
5
ய்
21
யா
16
யி யீ யு
7
யூ
1
யெ யே யை யொ யோ
6
யௌ
2
ர்
25
ரா
23
ரி
2
ரீ ரு
18
ரூ
3
ரெ ரே
4
ரை
3
ரொ ரோ
9
ரௌ
3
ல்
12
லா
3
லி
1
லீ
1
லு லூ லெ லே லை
1
லொ லோ
7
லௌ
வ்
90
வா
29
வி
128
வீ
19
வு வூ வெ
13
வே
36
வை
19
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
ஈசானன்

சிவன். அஷ்டமூர்த்திகளுளொருவர். அஷ்டதிக்கு பாலகருள் ஒருவர். இவர் திக்கு வடகிழக்கு

ஈசுவரன்

பகவன், சைவசமயிகள் ஈசத்துவத்தைச் சிவனுக்கும், வைஷ்ணவர்கள் விஷ்ணுவுக்குமாக்கி முறையே அம்மூர்த்திகளுக்குச் கைலாசமும் வைகுண்டமும் பதவிகளாக்குவர். ஸ்மார்த்தர் ஈசத்துவத்தைப் பிரமாவுக்காக்குவர்

ஈசுவரராஜன்

கிருஷ்ணதேவராயர் பாட்டன்

ஈளினன்

ரைப்பியன்

ஈழம், ஈழ தேசம்

சோழ பாண்டிய நாடுகளுக்குத் தென்கீழ்த்திசையிலே சமுத்திரஞ் சூழ்ந்ததாகவுள்ள லங்கா தேசம். இதனிடத்தே திரிகோணமலை திருக்கேதீச்சரம் என்னும் தேவாரம் பெற்ற சிவஸ்தலங்களும், சைவரும் பௌத்தரும் குறான்மதத்தரும் தத்தமதென்று சென்று தரிசிக்கப் பெறுவதாகிய ஸ்ரீசைலமுமுள. பூர்வம், குபேரனும் பின்னர் இராவணன் முதலிய இராக்ஷசரும், பின்னர்ச் சோழரும், பின்னர்ப் பாண்டியரும், அவர்க்குப் பின்னர் மகததேசராஜ பரம்பரையில் வந்தோருமவர் வழி வந்த பௌத்தரும், இடையிடையே சோழபாண்டியருமரசு புரியப்பெற்றது. இது தமிழிலே ஈழம் என்றும், வடமொழியிலே லங்காபுர மென்றும், சிங்களத்து வீபம் என்றும், சேரநாட்டாராலும் அராபியராலும் சேரத்து வீபமென்றும் வழங்கப்படும். சேரவமிச பாண்டியர் வென்றரசுபுரிந்த காலத்திலிந் நாட்டைத் தம்பெயர் விளங்கச் சேரத்து வீபமென வழங்கினர். இலங்கையிலிருந்து சிறைசெய்யப்பட்டுச் சென்று சேரநாட்டில் வசிக்கும் ஈழவர் என்றும் வழங்கப்படுகின்றது. சேரநாட்டவர் வாய்க்கேட்டு அராபியரும் சேரத்து வீபமென்பாராயினர். சிங்களத்து வீபமென்பதன் பொருள் பட்டைத்தீவு, சிம்ஹளம் ஸ்ரீ பட்டை ஸ்ரீ லவங்கப்பட்டை