அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை

ஃ அ
1209
ஆ
361
இ
673
ஈ
34
உ
450
ஊ
53
எ
97
ஏ
94
ஐ
58
ஒ
51
ஓ
34
ஔ
5
க்
16
க
740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச் ச
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞ ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் ட டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ண ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2
த
329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந் ந
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப் ப
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம் ம
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய் ய
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர் ர
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல் ல
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ் வ
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழ ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ள ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் ற றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் ன னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
லக்ஷதீபதானவிரதம்

இது நெய்யினால் சிவாலயாதி ஆலயங்களில் லக்ஷமாயினும், அதிற் பாதியாயினும் அதிற்பாதி யாயினும் தீபமிட்டுப் பூஜையாதிகள் செய்யிற் தீபங்கள் எவ்வளவோ அவ்வளவு காலம் புண்ணியவுலகத்திருப்பர்.

லத்தைகளறியும்படி

சூரியனிருக்கிற நட்சத்திரத்துக்கு 12 வது நட்சத்திரமும், சந்திரனுக்கு 7 வதும், குஜனுக்கு 3 வதும், புதனுக்கு 13 வதும், குருவுக்கு 6 வதும், சந்திரனுக்கு 25 வதும், சனிக்கு 8 வதும், இராகுவுக்கு 21 வதும், சேதுவுக்கு 21 வது நட்சத்திரமும் லத்தையென்று சொல்லப்படும். இதில் சூரியன்; அங்காரகன்; சனி;ரா; கேது; இந்த 5 பேரும் பாபக்கிரகங் களாகையால் இவர்களுடைய லத்தையுண்டாகிய நட்சத்திரங்களிலே சுபகாரியங்கள் செய்ய கூடாது.

லவண சங்கிராந்தி விரதம்

வருஷக்கடையில் லவணகும்பம் தாபித்துச் சூரியபூஜை செய்து வேதியர்க்குத் தானஞ்செய்வது. இதைச் செய்தவர் சூர்யலோக மடைவர்.