ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
யூகாதித்தன் | சூரியன் சிவ மூர்த்தியை யெண்ணித் தவமியற்றினன். சிவப்பிர சாதத்தினால் பலகதிர்களைப் பெற்றுப் பிரகாசிக்கையில் தேவர்கள் சூரிய உஷ்ணம் பொறாது சிவமூர்த்தியிடம் முறையிட்டனர். சிவமூர்த்தி சூரியன் முதுகைத் தடவினர்; அதனால் வெப்பங்குறைந்து பூகாதித்தனெனப் பெயர்பெற்றுப் பிரகாசித்துச் சிவமூர்த்திக்குக் கண்ணாகும் வரம் பெற்றனன், |
யூகி | யௌகந்தராயணனென்னும் பெயர் பெற்ற அந்தணன். (மணிமேகலை) |
யூகிமுனி | தேரையர் மாணாக்கருள் ஒருவர், இவர் தமது வைத்தியத் திறமையை அகத்தியரிடம் காட்டிச் செல்வாக்குப் பெறவெண்ணி அகத்தியராச்சிரமஞ் சென்றனர். அவ்விடமிருந்த காக்கை யொன் றினுக்குத் தாம் முடித்துவைத்திருந்த ஒளஷதமாகிய வீரசுண்ணத்தை உண்பித்து அக்கருங் காக்கையினை வெள்ளை வடிவாக்கினர். இதனைக் கண்ட அகத்தியர் களித்து இவரை மதியூகியெனப் பெயரிட்டழைத்தனர். அன்று முதல் யூகிமுனியெனப் பெயருண்டாயிற்று. இவர் வைத்திய சிந்தாமணி முதலிய பல நூலியற்றியவர். |
யூக்லிப்டஸ்தைலம் | இது ஆஸ்திரேலியாவிலுள்ள ஒருவகை மரத்திலிருந்து காய்ச்சப்படுகிறது. இந்தியாவில் நீலகிரிப் பிரதேசத்தில் இம்மரங்கள் பயிராக்கப்பட்டு அவற்றிலிருந்தும் காய்ச்சப்படுகிறது. |
யூதமதம் | யூததேசத்தவர் கொண்டாடும்மதம். இவர்கள் பாஷை ஹீப்ரு. இவர்கள் முதலில் லூ, பெல், செட், என்னுந் தேவ விக்ரகங்களை வழிபட்டனர். இவர்கள் தேவன் ஒருவனுளன் என்றும், மோசே சிரேஷ்டகுரு என்றும், இறந்தவர் மீண்டும் உயிர்த்தெழுவர் என்றும், பாவமன்னிப்புண்டு என்றும் கூறுவர். இவர்கள் தற்காலம் பலவீனம் பெற்றிருக்கிறார்கள். இவர்கள், நூல் மிசினா, ஜமராஸ், தால்மத் முதலியனவாம். |
யூபாஷன் | இராவணசேநாதிபதி. அநுமனால் மாண்டவன். அரக்கன் மயிந்தனால் கொல்லப்பட்டவன். |