அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை

ஃ அ
1209
ஆ
361
இ
673
ஈ
34
உ
450
ஊ
53
எ
97
ஏ
94
ஐ
58
ஒ
51
ஓ
34
ஔ
5
க்
16
க
740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச் ச
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞ ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் ட டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ண ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2
த
329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந் ந
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப் ப
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம் ம
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய் ய
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர் ர
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல் ல
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ் வ
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழ ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ள ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் ற றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் ன னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
மௌகூர்த்திகர்

தருமன் முகூர்த்தை யென்னும் தேவகணத்திடம் பெற்ற தேவ கூட்டத்தினர். இவர்கள் முகூர்த்தகாலாதி தேவதைகள். ஆன்மாக்கள் முகூர்த்தங்களில் செய்யப்படும் தொழிலுக்கேற்ற பலன் தருபவர்.

மௌத்கல்யர்

1. நளாயினியின் புருடனாகிய இருடி, 2. சாகல்யர் மாணாககர்.

மௌநேயர்

காசிபன் முனியென்பவள் வயிற்றிற்பெற்ற கந்தருவர்.

மௌன விரதம்

இதில் நான்கு மாதம் விரதம் அநுட்டித்தல் வேண்டும், இது லக்ஷிமி நாராயணப் பிரதிமை பொன்னாற் செய்வித்து விதிப்படி பூசித்துப் பிராமண போஜனஞ் செய்வித்து வேதியர்க்குத் தானஞ் செய்வித்து விரதமிருப்பது.

மௌனதிகவுடையார்

ஒரு குலாலன். அக்கிநோயால் இறந்த தன் குமாரனை யாகபலத்தால் எழுப்பி அந்த யாகத்திற்கு வந்த காளி தேவியிடம் தம் குலத்தவர் இனி இந்நோய் கொண்டார்க்குச் செம்மண்ணினால் சிங்கமுத்திரை யெழுதினால் அந்த நோய் நீங்க வரம் பெற்றவன்.

மௌனதேசிகர்

தாயுமானவர்க்கு ஞானாசாரியர்.

மௌர்வியர்

சந்திரகுப்த வம்சத்தவர்.

மௌற்கல்யர்

ஒரு மகருஷி. துர்வாசருக்கு அன்னமிட்டவர். அதிதி பூசைசெய்தவர். தேவவுலகம் விரும்பாது மறுத்தவர்.