ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
பைங்கர் | சாதுசாரணர் மாணாக்கர், |
பைங்களசிவர் | சைவபத்ததி செய்த சிவாசாரியருள் ஒருவர். |
பைசன் | இது அமெரிக்கா காட்டுக் காட்டெருமை. |
பைசாசர் | ஒருவகைத் தேவ சாதியர். பிரமனால் ஆச்யத்தினால் படைக்கப்பட்டவர். வாயுப்போல் உருவுடையவர். |
பைசாசி | பிரார்க்ருத பேதம். இது பிசாச தேசத்தவரால் வழங்கப்பட்ட பாஷை. இது பைசாசி, சூசிகாபைசாசி எனவும், வழங்கும். பாஹ்கிலக, கேகய, நேபாள தேசங்களைப் பிசாச தேசமென்பர். |
பைசாநகரத்துச் சாய்ந்தகோபுரம் | பைசா என்பது ஐரோப்பாவிலுள்ள இத்தாலிய தேசத்துப் புராதன நகரங்களுள் ஒன்று. இது, அங்குள்ள விசித்ரமான சாய்ந்த கோபுரத்தினால் பெயர் பெற்றது. இந் நகரத்துள்ள கோவிலுக்கு மணி கட்டும் படி இக்கோபுரம் கட்டப்பட்டது. இது (கி. பி. 1150) வருஷத்தில் ஜர்மானிய சிற்ப சாஸ்திரியால் கட்டப்பட்டது. இது, முழுதும் சலவைக் கற்களால் செய்யப்பட்டு அலங்காரமுள்ள கம்பங்களமைந்ததாய் வட்டமான (8) நிலைகளுடன் அடி பருத்து நுனிசிறுத்து உச்சியில் தளம் போடப்பட்டு (188) அடி உயரமுள்ளதாயிருக்கிறது. உச்சியிலிருந்து ஏதாவது ஒன்றைக்கீழே விட்டால் அது அடிவாரத்திற்கு (15) அடி தூரத்திற்கு அப்பால் விழும்படியான அவ்வளவு சாய்ந்திருக்கிறது. |
பைப்பிலாயம் | பிப்பல முனிவரியற்றிய வேதசாகை. |
பையன் மகருஷிகோத்ரன் | காவிரியைப் பருத்தியால் அணைத்துக் கீர்த்தி பெற்ற வைசியகுல முதல்வன். |
பைரவன் | 1. கனக விசயருக்கு நண்பன். 2 ஆரிய அரசர்களில் ஒருவன். |
பைரவருஷி | ஆங்கீரஸ ருஷி கோத்திரர். இவர் கழுத்தில் பரிச்சித்துப் பாம்பைச் சுற்றினன். இவருக்கு மறுபெயர் சமீக ருஷி |
பைரவர் | தக்ஷன், விஷ்ணு, பிரமாதிகளுக்கு அகங்காரம் மேலிட்ட காலத்து அவர்களைச் சிவாஞ்ஞையால் சிக்ஷித்து அநுக்கிரகித்த சிவாவசரம், இவருக்கு வேத உருவமாகிய நாய் வாகனம். இத்திரு காமத்து ப,ர,வ, சிருட்டியாதி முத்தொழில்களை யுணர்த்துவது. |
பைரவி | சத்தி. |
பைரவிபீடம் | சத்திபீடத்தொன்று. |
பைராகி | வடநாட்டு பிச்சை வாங்கியுண்டு தலயாத்திரை செய்வோன். |
பைலர் | வியாசர் மாணாக்கர்; தருமர்செய்த இராஜசூயத்தில் ஹோதாவாக இருந்தவர். |