ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
க்ஷணவித்வம்சி | ஒரு உலகாயதன். |
க்ஷணிகலிங்கம் | (16) வகை. மணலிலிங்கம், அரிசி, அன்னம், மண், கோமயம், வெண்ணெய், பழம், மா, சந்தனம், தருப்பை, விபூதி, உருத்திராக்ஷம், புஷ்பமாலை, சர்க்கரை, அப்புலிங்கம், தளிர் என்பனவற்றைக் கொண்டு பூஜாகாலம் வரையில் சிவ பெருமான் தங்கியிருக்கும்படி வேண்டிக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட இலிங்கா காரம். இது நித்தியப்படி பூசையில் கொள்ளப்படுவது. (சைவ~பூ.) |
க்ஷத்ரதரன் | ஆயு வம்சத்திற் பிறந்த அரசன் |
க்ஷத்ரதருமன் | புரூரவன் மகனாகிய க்ஷத்ரவிருத்தன் குலத்தவன். |
க்ஷத்ரவிருத்தன் | புரூரவன் குமாரன். நகுஷன் தம்பி, |
க்ஷத்ரோபேக்ஷன் | அக்ரூரன் தம்பி. |
க்ஷமை | தக்ஷன் குமாரி. |
க்ஷூத்விராட் | மகாவிராட்டினம்சம். இந்த க்ஷூத்விராட்டினின்று பிரகிருதி தோன்றியது, (தேவி~பா.) |
க்ஷூபன் | கனித்ரன் குமாரன் |
க்ஷேத்திரபாலன் | பைரவர் காண்க. |
க்ஷேமகன் | 1. பாரதவம்சத்துக் கடைசி அரசன். 2. சந்திரவம்சத்துக் கடைசியரசன். |
க்ஷேமங்கிரி | சத்தியினம்சாவதாரம். ஒரு முறை சிவபிரான் காந்தார ஸ்திரீகள் சிலர் தமதிருக்கையை அடுத்த தடாகத்தில் ஜலக்கீரிடை செய்து கொண்டிருத்தல் கண்டு ஒரு திருவிளையாடல் கருதி அவர்களுடன் சென்று விளையாடிக்கொண்டிருந்தனர். தம்மிடம் நீக்கத்தைக் கண்ட பார்வதிப் பிராட்டியார் இதனை யோகத்தாலறிந்து க்ஷேமங்கிரி என்னும் உருக்கொண்டு அப்பெண்களிடஞ் சென்று அவர்களது சிகையைப் பிடித்து அப்புறப்படுத்திச் சிவித்தனள். (பதும~புராணம்). |
க்ஷேமதன்வன் | புண்டரீகன் குமாரன். |
க்ஷேமன் | ஸுகேதுவின் தந்தை. சுநீதிக்குக் குமாரன். |
க்ஷேமாவி | சிருஞ்சயன் குமாரன், |
க்ஷேமியன் | பூருவம்சத்து உக்கிராயுதன் குமாரன். |