தமிழ் ⇆ English

English தமிழ் அகராதி ஆசிரியர்
abandon கைவிடு, விட்டுவிடு, துற கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
abandonment of revenue வருவாயைக் கைவிடுதல் கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
abate குறை, கழி, தணி, தாழ்த்து கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
abatement குறைப்பு, தணிப்பு கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
abatement of charges செலவுக் குறைப்பு, கட்டணக் குறைப்பு, கட்டணத் தள்ளுபடி கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
abduct கடத்து கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
abetment தூண்டிவிடல், உடந்தை கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
abiding நிலையான, அழிவில்லாத, இணக்கமான, பணிவான, தொடர்ந்த கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
abjure ஆணையிட்டுக் கைவிடு, ஆணையிட்டு விட்டொழி கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
able ஆற்றலுடைய, திறமையுடைய, வல்லமையுள்ள, இயலுகிற கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
abnegation விட்டொழித்தல், மறுதளித்தல் கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
aboard கப்பலில், வானூர்தியில் கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
abode உறையுள், இல்லம், இருப்பிடம் கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
abolish நீக்கு, ஒழி கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
abound மிகுந்திரு, நிரம்பியிரு, நிரம்பிவழி கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
about குறித்து, பற்றி, சுற்றி, ஏறத்தாழ, கிட்டத்தட்ட, அங்குமிங்கும் கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
above-board களங்கமற்ற, ஐயத்திற்கிடமில்லாத கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
abridged சுருக்கப்பட்ட கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
abridged report சுருக்க அறிக்கை கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
abridgement சுருக்கம், குறுக்கம் கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
abroad வெளிநாட்டிற்கு கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
abrogate சட்டநீக்கம் செய், நீக்கு கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
abrupt திடீரென, எதிர்பாராமல் கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
abscond தலைமறைவாகு, பதுங்கு, கரந்துறை கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
absence இன்மை, வாராமை, இராமை கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
absent இராத, வராத கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
absent minded மறதியான, கவனக்குறைவான, நினைவற்ற கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
absentee வராதவர், இராதவர், வருகை தராதவர் கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
absenteeism வராமை, இராமை கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
aboriginal (n) பழங்குடி, தொன்முதியர் கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
absolute முழுமையான, தனித்த, வரம்பற்ற, நிறைவான, நிபந்தனையற்ற கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
absolve குற்றச்சாட்டினின்று விடுவி, பழியினின்று நீக்கு கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
abstain தவிர், விலகு, விட்டிரு கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
abstract bill சுருக்கப் பட்டி கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
abstract of accounts கணக்குகளின் சுருக்கக் குறிப்பு கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
absurd பொருந்தாத, பொருளற்ற, நகைப்பிற்குரிய கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
abuse வசை, பழி, தவறாகப் பயன்படுத்து, வசை கூறு கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
abuse of power அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தல் கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
academic கல்விசார், அறிவுசெறிந்த, கலைசார் கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
academic course செயல்முறை சாராக் கல்வி கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
academy of tamil culture தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accede இணங்கு, பதவி மேற்கொள், இசைந்திரு கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accelerate முடுக்கு, விரைவுபடுத்து கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accent அசையழுத்தம், அழுத்தக் குறி, ஒலி எடுப்பு கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
acceptance ஏற்பு, ஒப்புதல், இசைவு கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
acceptance of tender ஒப்பந்தப்புள்ளி ஏற்பு கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accomodative ஒத்துதவும், உதவும் போக்குடைய, இணக்கமான கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accepted and countersigned ஏற்று மேலொப்பமிடப்பட்டது கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accompany உடன்செல், துணைசேர் கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accepted in principle கொள்கையளவில் ஒப்புக்கொள்ளப்பட்டது, கொள்கையளவில் ஏற்கப்பட்டது கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
access வழி, வாய்ப்பு, நுழைவு, உரிமை, அணுகுதல் கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accessibility எளிவரல், அணுக உரிமை, அணுகுதல் கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accessible அணுகத்தகு, அடையத்தக்க, நெருங்கத்தக்க கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accession உரிமைபெறல், பதவிஏற்பு, இணக்கம் கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accessory உதவியாளர், இணைப்பொருள், இணைக்கருவி கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accident நேர்ச்சி, எதிர்பாரா நேர்வு, தற்செயல் நிகழ்வு கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accident insurance தீநேர்வு காப்பீடு, (விபத்து) ஈட்டுறுதி கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accidental எதிர்பாராது நேரும், தற்செயலாய் நிகழும் கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
acclaim புகழ், பாராட்டு, ஆர்ப்பரி கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
acclimatize புதுச்சூழலுக்குப் பழக்கு, பழகிக்கொள் கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accomodation இருப்பிடம், ஏற்பு, இசைவு கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
acceptance certificate ஏற்புச் சான்றிதழ் கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accomodation control இருப்பிடக் கட்டுப்பாடு, இடவசதிக் கட்டுப்பாடு கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
acceptance of bail பிணை ஏற்பு கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accomodation facility இருப்பிட வசதி, இடவசதி கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accredited agent ஏற்பளிக்கப்பட்ட முகவர் கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accrual இயல்புச் சேர்க்கை, இயல்பு வளர்ச்சி கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accomplice குற்றத்துணை, உள்ளாள், உடந்தை கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accrue இயல்பாய்ச் சேர், இயல்பாய் வளர் கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accord இசைவு, ஒப்பந்தம், இசைவளி, ஒப்பளி கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accumulate திரட்டு, சேர், குவி கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accordance இசைவு, பொருத்தம், இணக்கம், ஒப்புதல் கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
according to ஏற்ப, பொருந்த கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
account (பெ) கணக்கு, விளக்கப்பட்டியல், (வி) விளக்கு, எண்ணு, கணக்கிடு கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
account code கணக்கு விதித்தொகுப்பு கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
account contra எதிர்க்கணக்கு கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
account for கணக்குக்காட்டு, காரணங்கூறு, விடையளி, விளக்கு கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accountant-general கணக்காய்வுத் தலைவர் கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accounting கணக்கு வைப்பு கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accounting procedure கணக்கு வைப்புமுறை கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accounting year கணக்கு வைப்பாண்டு கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accounts officer கணக்கு அலுவலர் கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accredit மதிப்பேற்று, செல்வாக்களி, சான்றளி கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
acquit விடுவி, குற்றத்தினின்று விடுவி கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
acquittal குற்ற விடுதலை கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accumulation திரட்டு, குவிப்பு, சேர்ப்பு கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accurate துல்லியமான, மிகச்சரியான கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accusation குற்றச்சாற்று கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accuse குற்றஞ்சாட்டு, குற்றஞ்சாற்று கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
accustom பழக்கு, பயிற்று, பயில், பழக்கப்படு கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
achieve அடை, எய்தப்பெறு, முயன்றடை, எய்து, செய்து முடி, வெற்றிகொள் கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
acid test கடும் தேர்வு, கடும் ஆய்வு கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
acknowledgement ஏற்பளிப்பு, ஒப்புகை, ஏற்பறிவிப்பு கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
acquaint தெரிவி, அறிமுகமாக்கு, பழக்கப்படுத்து கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
acquaintance பழக்கம், பழக்கமானவர், அறிமுகம் கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
acquisition reference suit நிலக் கையகப்படுத்துகை பற்றிய வழக்கு கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
acquisitive கைப்பற்று ஆர்வமுள்ள, பிறர் பொருளை வெஃகுகின்ற கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
active service செயலார்ந்த பணி கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
active support செயலார்ந்த துணை, செயல்முறை ஆதரவு கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு
acquittance பற்றொப்பம் கலைச் சொல் பேரகராதி தமிழக அரசு