கட்டுரைப் போட்டி

இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கிடையே கடும் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. ஜனவரி 10 2020 வரை நடைபெறும் போட்டியில் தமிழ் இரண்டாவது இடத்தில் இருக்கிறது முதலிடத்தில் கொண்டுவர நீங்கள் நினைத்தால் முடியும்.

கட்டுரைத் தலைப்புகள்

வள்ளுவர் வள்ளலார் வாசகர் வட்டம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தலைப்பிலும் குறைந்தபட்சம் 300 வார்த்தைகள் அடங்கிய ஒரு கட்டுரை எழுதுங்கள், அதற்கு இணையத்தில் பிற தளங்களில் இருக்கும் சான்றுகளை அதாவது URLலை பகிருங்கள். நேரடியாக விக்கிப்பீடியாவில் எழுத முடிந்தாலும் எழுதிவிட்டு முகவரியை அனுப்புங்கள் அல்லது இந்த மின்னஞ்சல் முகவரிக்கு கட்டுரை அனுப்புங்கள் - valluvar.vallalar.vattam@gmail.com

விதிமுறைகள்

  • தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாத செய்திகளை எழுத வேண்டும். பிற மொழியிலிருந்தும் மொழிபெயர்க்கலாம்.
  • குறைந்தபட்சம் முந்நூறு வார்த்தைகள் இருக்க வேண்டும், ஆதாரம்/மேற்கோளுடன் இருக்க வேண்டும்.
  • சொந்தக் கட்டுரைகளாக இருக்க வேண்டும், பொதுவுரிமத்தில் வழங்க வேண்டும். தகுதி வாய்ந்த கட்டுரைகளை நாங்கள் விக்கிப்பீடியாவில் பதிந்துவிடுகிறோம்.
  • கொடுக்கப்பட்ட தலைப்புகளில் மட்டுமே எழுத வேண்டும்
பட்டியல் தலைப்புகள்
சோழப் பேரரசுகள்
தனிமங்கள் மற்றும் உலோகங்கள்
வேதிச் சேர்மங்கள்
நோபல் விருதாளர்கள்
நாடுகள்
இந்திய ஆறுகள்
இந்திய அலுவல் மொழிகள்
இந்திய மக்களவைத் தொகுதிகள்
இந்திய பிரதமர்கள்
இந்திய குடியரசுத் தலைவர்கள்
ஞானபீட விருதாளர்கள்
சர்வதேச/தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்கள்
சாகித்திய அகாதெமி விருதாளர்கள்
இந்திய ஐஐடி(IIT) மற்றும் என்ஐடி(NIT)
இந்தியப் பல்கலைக்கழகங்கள்
தேசிய முக்கியத்துவம் கொண்ட ஆய்வு நிறுவனங்கள்
தேசிய நெடுஞ்சாலைகள்
இந்திய விமான நிலையங்கள்
இந்திய அணைகள்

தனித் தலைப்புகள்
அசிட்டோன் பெராக்சைடு
அடித்தளப் பொறியியல்
அமராவதி சிற்ப மரபு
அமோனியம் அலுமினியம்சல்பேட்டு
அம்லோடைபின்
அரசியல் ஆராய்ச்சி முறை
அரசியல் கருத்துக்கள்-இசுலாம்
அரசியல் கருத்துக்கள்-ஐரோப்பா
அரசியல் கருத்துக்கள்-கிரேக்கம்
அரசியல் கருத்துக்கள்-சீனா
அரசியல் கருத்துக்கள்-தமிழ்நாடு
அரசியல் கருத்துக்கள்-பிற்கால இந்தியா
அரசியல் கருத்துக்கள்-முற்கால இந்தியா
அரசியல் கருத்துக்கள்-ரோம்
அராபிய மெய்யியல் கொள்கை
அரேபிய வரலாறு
அலகியல்
அல்லைல் கிளைசிடைல் ஈதர்
அவதூறு
அழகியல் உளவியல்
அறநூல் வரலாறு-இந்தியா
அறநூல் வரலாறு-ஐரோப்பா
அறிவாய்வு
அறுவடை எந்திரங்கள்
அனுபூதிக்கலை-தமிழ்நாடு
ஆக்சிசன் வட்டம்
ஆங்கில உரைநடை
ஆளுமைச் சோதனைகள்
ஆற்றுப் பொறியியல்
இத்தாலிய அரசியலமைப்பு
இந்தி இலக்கிய வரலாறு
இந்திய இரயில்வே சட்டம்
இந்திய கனிமங்கள்
இந்திய கைத்தொழில்
இந்திய சிற்றோவியங்கள்
இந்திய நிலவரி
இந்திய நீர்ப் பாசனம்
இந்திய மீனினம்
இந்திய விலங்கினம்
இந்திய வெளிநாட்டு வாணிகம்
இந்திய வேளாண்மை வரலாறு
இந்தியச் சிறைச்சாலை வரலாறு
இந்தியச் சிற்பம்
இந்தியத் தாவர வளம்
இந்தியர்களின் ஆங்கில இலக்கியம்
இந்தியாவில் வெளிநாட்டினர்
இந்துஸ்தானி இசை வரலாறு
இந்தோசீனா கலை
இயல்புநீக்கப்பட்ட ஆல்ககால்
இரும்பு(III) சல்பேட்டு
இறையாண்மைக் கொள்கை
ஈயம்(II) சல்பேட்டு
உயிர்களின் சமச்சீர்மை
உலகிற் பெரிய அணைகள்
எட்வர்டு
எந்திரப் பிணைப்பு
எர்கோலைன்
எலும்பு நோய்கள்
எறிபடையியல்
ஐதராக்சிலமோனியம் சல்பேட்டு
ஐதராக்சிலமோனியம் நைட்ரேட்டு
ஒட்டுண்ணி நோய்கள்
ஒலீயம்
ஒளிரும் உயிரினங்கள்
ஒளிர்வு பொறியியல்
கலிகோ தங்கமீன்
கள்ளி சப்பாத்திக் குடும்பம்
காலியம் நைட்ரேட்டு
குடியிறக்கமும் ஏற்றமும்
குதிரைப் பரிணாமம்
குரங்கு மனிதன்
குவான்டம் கதிர்ப்புக் கொள்கை
குழந்தை வளர்ப்பு
குளிர்கால உறக்கம், வேனில் உறக்கம்
குறைப்பிறவிகள்
குற்ற உளவியல்
கூடை முடைதல்
கூரைகள்
கைத்தொழில் உளவியல்
கைரேகை
கொட்சிலா கிங் ஆப் தி மொன்ஸ்டர் 2019 திரைப்படம்
கோபால்ட் நைட்ரேட்டு
கோப்பிப்போடா
சதிசி இயற்கணிதம்
சதுப்புத் தாவரங்கள்
சமன்பாட்டுத் தத்துவம்
சமூக அமைப்பு
சமூகக் கல்வி
சமையற்கலை
சம்பகக் குடும்பம்
சர்க்கரைத் தொழில் வரலாறு
சாட்சியம்
சார்பலன்
சிவாத்துவிதம்
சின்கோனா
சின்னமைல் அசிட்டேட்டு
சூபன்கின் தங்கமீன்
சோதனை உளவியல்
டிஎன்ஏ தடயவியல்
டெட்ரா மீன் இனம்
டெட்ராமீன்தாமிர(II) சல்பேட்டு
டெலஸ்கோப் தங்கமீன்
தமிழர் சிற்ப வரலாறு
தமிழ்நாட்டு ஓவியம்
தயோல்-யீன் வினை
தாமிரம்(II) நைட்ரேட்டு
தி ஜங்கல்புக் 2016 திரைப்படம்
துரும்பன் பூனை
தென்னிந்திய சிலைகள்
தையல் கலை
தொகுப்புவழி அளவை
தோரியம்(IV) நைட்ரேட்டு
பகுப்புவழி அளவை
பழங்கால ஆட்டங்களும், விளையாட்டுகளும்
பாதரச(II) நைட்ரேட்டு
பிரெஞ்சுப் புரட்சிக்கு பின்னான அரசியற் கருத்துரு
பூபதியின் வாலாட்டிப்பாம்பு
பென்சாயில் பெராக்சைடு
முடி உதிர்தல்
மெத்திலமோனியம் நைட்ரேட்டு
வரிமீன்
வழிப்படு ஏவுகணை
வளர்ச்சி உளவியல்
விலங்கு உளவியல்
வெள்ளி நைட்ரேட்டு
வைணவ ஆகமங்கள்
மேலும் இங்கே பார்க்கலாம்
தக்க சான்றுகளுடன் அதிகக் கட்டுரை எழுதுவோருக்கு வள்ளுவர் வள்ளலார் வட்டம் 5000 ரூபாய் பரிசும் இரண்டாம் பரிசு 3000 ரூபாயும் வழங்கப்படும்.


தமிழர் ஆய்வுக் கூடம்

Tamils Research Institute (Tamilri)

Copyright © 2009 Tamil Research Institute - All Rights Reserved.